இந்திய ரயில்வேயின் கீழுள்ள சரக்கு நடைப்பாதை துறையில் மேலாளர் மற்றும் எக்சியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 04.2021
பணி: Junior Manager (Civil)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் Civil Instrumentation, Control Engineering பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Manager (Operations & BD)
காலியிடங்கள்: 77
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: Marketing, Business Operation, Customer Relations. Finance பிரிவில் MBA, PGDBM, PGDBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Manager (Mechanical)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Industrial, Automobile, Instrumentation, Electronics and Communication பிரிவில் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Executive (Operations & BD)
காலியிடங்கள்: 237
சம்பளம்: மாதம் ரூ.30,000- 1,20,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, கணினி வழித் தேர்வு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Executive (Civil)
காலியிடங்கள்: 73
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Civil பிரிவில் (Transporation Public Health, Construction Technology Water Resource) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive (Electrical)
காலியிடங்கள்: 42
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics, Power Supply, Instrumentation & Control, Industrial Electronics பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive (Signal & Telecommunication)
காலியிடங்கள்: 87
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: Fiber Optic Communication, TV Engineering, Telecommunication, Electronics, Industrial Electronics, Industrial Control, Digital, Power Electronics, Computer Engineering பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive (Mechanical)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Automobile, Productions, Electrical, Electronics, Control பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.900. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Jr.Executive (Electrical)
காலியிடங்கள்: 135
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: Electrical, Electrician, Wireman, Electronics பிரிவில் முதல் வகுப்பில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Jr.Executive (Signal & Telecommunication)
காலியிடங்கள்: 147
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: Information Technology, TV & Radio, Electronic Instrumentation, Industrial Electronics, Power Electronics, Computer Networking, Data Networking பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Jr.Executive (Operations & BD)
காலியிடங்கள்: 225
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr.Executive (Mechanical)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 68,000
தகுதி: Fitter, Electrician, Motor Mechanic, Electronics & Instrumentation பிரிவில் முதல் வகுப்பில் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 4,5,6,,8,9,10,11 மற்றும் 12-க்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2021
மேலும் விவரங்கள் அறிய www.dfccil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.