பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bank of Baroda
மொத்த காலியிடங்கள்: 517
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Relationship Manager - 407
பணி: e- Wealth Relationship Manager - 50
பணி: Territory Head - 44
பணி: Group Head - 06
பணி: Product Head (Investment & Research) - 01
பணி: Head (Operations & Technology) - 01
பணி: Digital Sales Manager - 01
பணி: IT Functional Analyst- Manager - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 23 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS-Detailed-Advertisement-FINAL09-04-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்