Type Here to Get Search Results !

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021

 தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021

 

நிறுவனம்

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை

பணியின் பெயர்

தலைவர்‌ (ம) உறுப்பினர்

பணியிடங்கள்

Various

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.08.2021

விண்ணப்பிக்கும் முறை

Offline

 

கல்வி தகுதி:

குழந்தைகள்‌ தொடர்பான உடல்‌ நலம்‌, கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில்‌ குறைந்தது 7 ஆண்டுகள்‌ தீவிர ஈடுபாடு கொண்டவர்‌ அல்லது குழந்தை உளவியல்‌ அல்லது மனநல மருத்துவம்‌ அல்லது சட்டம்‌ அல்லது சமூகபணி அல்லது சமூகவியல்‌ அல்லது மனித மேம்மாடு ஆகியவற்றில்‌ ஏதேனும்‌

பட்டம்‌ பெற்ற தொழில்‌ புரிபவராக இருத்தல்‌ வேண்டும்‌.

வயது வரம்பு:

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ நியமனம்‌ செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும்‌, 65 வயதைப்‌ பூர்த்தி செய்யாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஒரு குழுவில்‌ அதிகபட்சமாக ஒரு நபர்‌ இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர்‌. ஆனால்‌ தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்‌. தகுதி வாய்ந்த நபர்கள்‌ மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில்‌ (செய்தி வெளியீடு 26.07.2021 முதல்‌ 09.08.2021 வரை) கீழ்‌ கண்ட முகவரியில்‌ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்‌.

முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,

எண்‌: 24, இரண்டாவது தளம்‌,

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ கூடுதல்‌ வளாகம்‌,

பிங்கர்போஸ்ட்‌, உதகமண்டலம்‌ – 643 006

நீலகிரி மாவட்டம்‌.

தொலைபேசி எண்‌ 0423 – 2445529.

Click on Official Notification  -   Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad