Type Here to Get Search Results !

ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்படையில் வேலை

ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்படையில் வேலை

நிறுவனம்

ICF Chennai

பணியின் பெயர்

Apprentices

பணியிடங்கள்

729

கடைசி தேதி

26.10.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வேலைவாய்ப்பு 2021 :

ICF சென்னை தொழிற்சாலையில் Apprentices பணிகளுக்காக 792 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10/ 12/ ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் merit list மற்றும் document verification சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 26.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notification Link  - Click Here

Application form  : Click here



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad