மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது - கல்வி தகுதி 10th & B.E
Application Link : Click here
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பபில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
பணியின் பெயர்: technical assistant-(1)
Technician-(1)
கல்வி தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளன.
Technician-பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.01.2022
மொத்த காலி பணியிடங்கள்: 2