Type Here to Get Search Results !

தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை – பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை – பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறை பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ளன றிவிப்பின் படி Inspectors, Assistants & Stenographer Gr-II பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Inspector 02
Assistant 01
Stenographer Gr.II 01

வருமான வரித்துறை கல்வித்தகுதி:
Inspectors, Assistants – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Gr-II – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
.
Inspector – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை
Assistants & Stenographer Gr-II – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை

வருமான வரித்துறை ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.9,300/- முதல் ரூ.34,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வருமான வரித்துறை தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Notification Link - Click Here
Application form : Click here


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad