ரூ20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECIL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு
ECIL வயது வரம்பு:
ECIL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Electronics & Communication / Electrical & Electronics / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ECIL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,670/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ECIL விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12.01.2022 ம் தேதி மற்றும் 22.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Notification Link - Click Here
Application form : Click here