தமிழக மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 -10வது தேர்ச்சி போதும்
மீன்வள மேம்பாட்டு கழக கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
TN Fisheries Department வயது வரம்பு:
UR விண்ணப்பதாரர்கள் – 32 ஆண்டுகள்
BC & MBC/DNC விண்ணப்பதாரர்கள் – 34 ஆண்டுகள்
SC, SC(A), ST விண்ணப்பதாரர்கள் – 37 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீன்வள மேம்பாட்டு கழக ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வள மேம்பாட்டு கழக விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notification Link - Click Here