இந்திய வங்கியில் 25 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன.7 கடைசி நாள்
BOI காலிப்பணியிடங்கள்:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Specialist Security Officers பணிக்கு தற்போது 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Bank Of India கல்வித் தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:
01.11.2021 அன்றின்படி 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் MMGS II அளவின்படி 48170-1740(1) – 49910-1990(10) – 69810 ஊதியம் வழங்கப்படும்.
BOI தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview & Group Discussion மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Bank Of India விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள், General & Other Candidates – ரூ.850/- மற்றும் SC/ ST Candidates – ரூ.175/- என விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்
பேங்க் ஆஃப் இந்தியா விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கிப் பணிக்கு நாளையுடன் கால அவகாசம் முடிவதால், விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
Notification Link - Click Here
Application form : Click here