Type Here to Get Search Results !

பி.சி.பி.எல் நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

நிறுவனம்: மத்திய அரசின் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்டு பாலிமர் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 36

பணி: துணை பொது மேலாளர் - 02

சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000


பணி: தலைமை மேலாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000


பணி: சீனியர் மேலாளர் - 05

சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000


பணி: மேலாளர் - 03

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500


பணி: துணை மேலாளர் - 25

சம்பளம்: மாதம் ரூ. 24,900 - 50,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது: 12.01.2022 தேதியின்படி, துணை பொது மேலாளர் பணிக்கு 51க்குள்ளும், தலைமை மேலாளர் பணிக்கு 45க்குள்ளும், சீனியர் மேலாளர் பணிக்கு 40க்குள்ளும், மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மறறும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கடைசி தேதி: 12.01.2022

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 600 செலுத்த வேண்டும்.




Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad