தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு
District Health Society கல்வித் தகுதி:
இப்பணிகளை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 8 / 10 / 12 / ITI / U.G / P.G / ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை அணுகவும்.
Erode DHS முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
District Health Society வயது வரம்பு:
01.01.2022 தேதியின் படி, 20 வயதுக்கு குறையாமலும் 35 வயதிற்கு மிகாமலும் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Erode DHS ஊதியம்:
District Consultant – ரூ..35000/-
Social Worker – ரூ.13000/-
Data Entry Operator (DEO) – ரூ.10000/-
Refrigeration Mechanic – ரூ .20000/-
NRHM UPHC Multi Purpose Hospital Worker / Sanitary Worker – ரூ.8500/-
ANM – ரூ .14000/-
மாவட்ட சுகாதார அமைப்பு தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Erode DHS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு 19.01.2022 அன்று மாலை வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே விருப்பமுள்ளவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
Notification Link - Click Here