LIC -நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்கள்
Notification Link - Click Here
எல்ஐசி நிறுவனத்தில் பல்வேறு பணி நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
பணியின் பெயர்: marketing manager
மொத்த காலி பணியிடங்கள்:100
இந்த வேலைக்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர்: contractor
மொத்த காலி பணியிடங்கள்:100
இந்த வேலைக்கான தகுதி ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.