NCERT நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/-
NCERT காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Junior Project Fellows,Office Assistant, Accountant மற்றும் Consultant பணிக்கு என்று மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Senior Consultant (Academic) பணிக்கு – 06
- Consultant (Academic) பணிக்கு – 29
- Project Associate / Survey Associate /Senior Research Associate – 05
- Junior Project Fellow பணிக்கு – 12
- Office Assistant பணிக்கு – 01
- Accountant பணிக்கு – 01
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate, Post Graduate, B.Ed, M.Ed, Ph.D., M.Phil போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களுக்கு Junior Project Fellow பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயதும், மற்ற பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 65 வயதும் நிர்ணயம் செய்துள்ளது. வயது தளர்வு குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும்.
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை 15.01.2022 தேதிக்குள் செய்து கொள்ளவும்.
Notification Link - Click Here
Application form : Click here